யோசித்துப் பார்த்தால் நல்ல விஷயங்கள் தான் எதுவும் தட்டுத் தடுமாறி தத்தம் சுருதி பிசகி பசித்தும் புசித்தும் பச்சையை நேரிட்டு பகலிரவை பங்கிட்டு குத்தியும் குலாவியும் ரத்தமும் ரத்தினமுமாய் சேர்ந்த பொக்கிஷம் இருக்கிறது என்னிடமும் உன்னிடமும் கொஞ்ச கொஞ்சம் என்றால்
No comments:
Post a Comment