Wednesday, June 13, 2012




புலன்களை
திற

பொசிஷன்
எடு

டைலாக்
மனப்பாடமா

ஒவ்வொரு பிரேமும் பைசாவாவற
இந்த பிரம்மாண்டத்தில்
சகநடிகர்களின் பாத்திரங்களை
முறி

மேடைகள் முக்கியம்
கைதட்டல்கள் முக்கியம்
இருக்கைகளை பிடுங்க
இருள் சந்துகளுக்குள்
ஆத்மாவை
கூட்டிக்கொடு

விரட்டி விரட்டி விரட்டி
எங்கும் மிச்சம் வைத்து விடாமல்
துரத்தி அடி
உன்னை

பீடத்தில் இருந்து
பிணமாய் சிரித்திருந்து
இன்னொரு முறை
சாவு

இப்ப
ஒரு வழியா
ஸ்க்ரீன்ல
தி எண்ட் ...!

1 comment:

Thoduvanam said...

அலுத்துப் போன முகத்தில் சிரிப்பில்லை... உண்மையில் அவன் பிணமாகிப் போன போது.

Post a Comment